கோயிலைப் பற்றி
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, சிவகிரி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. பக்தர்கள் படிகள் வழியாகவோ இழுவை ரயில், கம்பிவட ஊர்தி மூலமாகவோ சன்னதிக்குச் செல்கின்றனர்.
இடம்
பழனி, தமிழ்நாடு
தெய்வம்
முருகன்